Thursday 25 January 2018

தஞ்சை சீதா நகர் - பொங்கல் கோல போட்டி நிகழ்ச்சி தொகுப்பு

ஞ்சை சீதா நகரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்ட கோல போட்டி நிகழ்ச்சியின் காணொளி காட்சி தொகுப்பு

Thursday 18 January 2018

தஞ்சை சீதா நகர் - பொங்கல் பண்டிகை நிகழ்வுகள்


ஞ்சை நாஞ்சிகோட்டை சாலை பகுதியில் உள்ள சீதா நகரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற போட்டிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிறு காணொளி காட்சி தொகுப்பாக உங்கள் பார்வைக்கு: 




போட்டிகள் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காணொளி காட்சி தொகுப்பு மற்றும் கலை நிகழ்சிகள், பரிசளிப்பு நிகழ்வுகள் காணொளி காட்சி தொகுப்புகளாக விரைவில் வெளியிடப்படும். 
-----------------------------------------------------
-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 13 January 2018

தஞ்சையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை பொருட்கள் வியாபாரம்


ஞ்சையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் பெருமளவில் பண்டிகை கொண்டாட தேவையான இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து , கரும்பு, பொங்கல் பானை... போன்ற பொருட்களை உற்சாகத்துடன் வாங்கி சென்றனர். தஞ்சையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் பொங்கல் பண்டிகை பொருட்கள்  விற்பனை காணொளி காட்சி:

-----------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்